×

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய சதி திட்டம் : 2 பேர் கைது

கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விவகாரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கர்னல்கள் 2 பேர் பணம் பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக உக்ரைனுக்கு எதிராக ரகசிய நடவடிக்கையில் இறங்கியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. 2 கர்னல்களில் ஒருவர் ரஷ்யாவில் இருந்து 2 ஆளில்லா விமானங்கள், வெடிபொருட்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெலன்ஸ்கி, பிற அதிகாரிகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட நிலையில் அதனை முறியடித்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது.

The post உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய சதி திட்டம் : 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ukraine ,President Zelensky ,President ,Zelensky ,Dinakaran ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!